மதுபோதையில் பட்டாசை கொளுத்தி சாலையில் வீசியபடி பைக்கில் சென்ற இளைஞர்கள் - வீடியோ

ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.
மதுபோதையில் பட்டாசை கொளுத்தி சாலையில் வீசியபடி பைக்கில் சென்ற இளைஞர்கள் - வீடியோ
Published on

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மதுபோதையில் பட்டாசை கொளுத்தி சாலையில் வீசியபடி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆதித்யா (19) மற்றும் அக்ஷய் குமார் (18) என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com