சதத்துடன் ஹாட்ரிக் வெற்றி: அசாம் முதல் மந்திரி பெருமிதம்

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்றது.
சதத்துடன் ஹாட்ரிக் வெற்றி: அசாம் முதல் மந்திரி பெருமிதம்
Published on

அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் 126 இடங்கள் உள்ளன. அவற்றுக்கு கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்களைக் கடந்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 100 இடங்களைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா எக்ஸ் வலைதளத்தில், 100 இடங்களைக் கடந்து ஹாட்ரிக் வெற்றி என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com