தேசிய இளையோர் தடகளம் - தமிழக வீரர் கோகுல் தங்கம் வென்றார்

குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் கே.கோகுல் தங்கப்பதக்கம் வென்றார். #NationalYouthAthletics
கோகுல்
கோகுல்
Published on

15-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வடோதராவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘டிரிபிள்ஜம்ப்’ போட்டியில் தமிழக வீரர் கே.கோகுல் 15.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com