இத்தாலி செரி ஏ கால்பந்து- யுவான்டஸை வீழ்த்தி சாம்பியனுக்கு போட்டியிடும் நபோலி

யுவான்டஸை 1-0 என வீழ்த்தியன் மூலம் நபோலி ‘செரி ஏ’ கால்பந்து சாம்பியன் பட்டத்திற்கு ஒரு புள்ளி வித்தியாசத்தில் போட்டியிட்டு வருகிறது.
இத்தாலி செரி ஏ கால்பந்து- யுவான்டஸை வீழ்த்தி சாம்பியனுக்கு போட்டியிடும் நபோலி
Published on

இந்நிலையில் நேற்று இரண்டு அணிகளும் மோதின. இதில் வெற்றி அல்லது டிரா செய்தால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விடலாம் என் நினைப்பில் யுவான்டஸ் களம் இறங்கியது. அதேவேளையில் நபோலி யுவுான்டஸை வீழ்த்திவிட்டால் ஒரு புள்ளிகள் மட்டுமே பின்தங்கிய நிலை ஏற்படும். எஞ்சிய 4 போட்டிகளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் களம் இறங்கியது.

முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் கோல் அடிப்பதை விட, கோல் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக விளையாடியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com