பிக் பாஷ் டி20 லீக்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ஒப்பந்தம்

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான முகமது நபி மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #BigBash
பிக் பாஷ் டி20 லீக்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ஒப்பந்தம்
Published on

20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தி வருகிறார்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் ஏற்கனவே பல லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள். ரஷித் கான் சராசரியாக ஒரு ஓவருக்கு 5.65 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். நபி 5.76 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com