தாராவியில் மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை தாராவி குடிசைப்பகுதி
மும்பை தாராவி குடிசைப்பகுதி
Published on

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com