ஷாகிப் அல் ஹசனுக்கு தடை: இந்திய தொடருக்கான வங்காளதேச அணி கேப்டன்கள் அறிவிப்பு

ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தொடருக்கான வங்காளதேச அணி கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மொமினுல் ஹக்யூ
மொமினுல் ஹக்யூ
Published on

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரண்டு வகை அணிக்கும் ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக இருந்து வந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com