பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிருக்கு பெண் குழந்தை: இங்கிலாந்தில் பிறந்தது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொகமது அமிர் - நர்ஜிஸ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிருக்கு பெண் குழந்தை: இங்கிலாந்தில் பிறந்தது
Published on

ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் மொகமது அமிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது இங்கிலாந்தில் தங்கியிருந்து எசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது மனைவி நர்ஜிஸ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை மொகமது அமிர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com