இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: காயத்தால் மொகமது அமிர் விலகல்

வலது பக்க தாடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து மொகமது அமிர் விலகியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: காயத்தால் மொகமது அமிர் விலகல்
Published on

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிர் பீல்டிங் செய்யும்போது வலது தாடையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது வலது பக்க தாடையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com