காமன்வெல்த் போட்டியில் தங்கம்- தமிழக பளு தூக்கும் வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் வாரப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி கிராமம் பவுன்ராஜ்-ராணி தம்பதியரின் மகள் ப.அனுராதா 2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்தில் முதல் பெண்மணியாக தங்கம் வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com