நந்தனத்தில் தேவர் சிலைக்கு அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை

பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் 110-வது பிறந்தநாளையொட்டி நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
நந்தனத்தில் தேவர் சிலைக்கு அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை
Published on: 

அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, தங்கமணி, நிலோபர், வெல்ல மண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின், மா.பா.பாண்டிய ராஜன்,பாடநூல் கழகத் தலைவர் பா.வளர் மதி, விருகை.ரவி எம்.எல். ஏ., ஏ.எம்.காமராஜ், ஆதி சுப்பிரமணி உள்பட அமைச்சர்களும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் மாலை அணிவித்தனர்.

மேலும் மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-

முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலி, டி.கே.எஸ்.இளங்கோவன், வி.பி.துரைசாமி, பூச்சி முருகன்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், மற்றும் ஓட்டேரி தமிழ்செல்வன், தி.நகர் ஸ்ரீராம், வேலுத்தேவர், நாச்சிக்குளம் சரவணன், டாக்டர் ஜெயராஜ், சாம்டெனிசன், தி.நகர் விக்னேஷ்வரன்

மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், எம்.என்.ராஜா, மாவட்ட தலைவர்கள் டால்பின் ஸ்ரீதரன், தனஞ்செயன், தொகுதி தலைவர் திருப்புகழ் வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு செயலாளர் ரவிகுமார், முத்துக்கண்ணன்

துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மு.ஜெயராமன், ரா.சே.வெங்கடேசன்

தேவர் மக்கள் இயக்க தலைவர் சங்கிலி மாரி பாண்டியன்,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், துணை பொதுச்செயலாளர் எம்.ஏ.சேவியர், ரமேஷ், என்.ஆர். டி.ஆதித்தன்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், நடிகர் செந்தில்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கோயம் பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com