திருவாரூர் மாவட்டத்தில் 75 சதவீத பஸ்கள் இயக்கம்: அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய டெப்போக்களில் இருந்து 75 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் 75 சதவீத பஸ்கள் இயக்கம்: அமைச்சர் காமராஜ் பேட்டி
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் குடும்பஅட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய டெப்போக்களில் இருந்து 75 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com