ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்துக்குட்பட்ட ஷின்டாட் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 9 போலீசார் உயிரிழந்தனர்.

இதேபோல், போலீசார் சென்ற ரோந்து வாகன அணிவகுப்பு பாதையில் சாலையோர குண்டுவெடிப்பில் மேலும் இரு போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஆயுதம்தாங்கிய அதிநவீன வாகனங்கள் சேதம் அடைந்தன.

போலீசார் வைத்திருந்த ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றனர். #tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com