இந்திய அணியில் விஜய் சங்கருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் சேர்ப்பு

விஜய் சங்கரின் கால் விரலில் காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
விஜய் சங்கர் மயாங்க் அகர்வால்
விஜய் சங்கர் மயாங்க் அகர்வால்
Published on

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்திருந்தார். வலைப்பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்க்கர் பந்து கால் விரலை தாக்கியது. காயம் சரியாகாததால் விஜய் சங்கர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com