ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக மாரடோனா நியமனம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவான அல்-புஜைரா அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on:
Copied
Follow Us
ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவான அல்-புஜைரா அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீய்கோ மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார்.