மணிஷ் பாண்டே சதம், ஷுப்மான் கில் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் மணிஷ் பாண்டே சதம் அடிக், ஷுப்மான் கில் அரைசதமும் அடித்த் இந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றிற பெற்றது.
மணிஷ் பாண்டே
மணிஷ் பாண்டே
Published on

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி கேப்டன் மணிஷ் பாண்டே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஷுப்மான் கில் அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அன்மோல்ப்ரீத் சிங் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

அதன்பின் ஷுப்மான் கில் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களும், ஷுப்மான் கில் 77 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com