மத்திய மந்திரி மேனகா காந்திக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

மத்திய மந்திரி மேனகா காந்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மந்திரி மேனகா காந்திக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
Published on

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி (வயது 60), உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பிலிபிட் தொகுதிக்கு இன்று சென்றார். மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்யவும், மூளையழற்சி தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்கி வைக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com