மலேசியா ஓபன்: லின் டான், தாய் சூ யிங் சாம்பியன் பட்டம் வென்றனர்

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் லின் டான் மற்றும் தாய் சூ யிங் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். #MalaysiaOpen
மலேசியா ஓபன்: லின் டான், தாய் சூ யிங் சாம்பியன் பட்டம் வென்றனர்
Published on

முதல் செட்டை லின் டான் 9-21 என எளிதில் இழந்தார். அதன்பின் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தன்பக்கம் இழுத்தார். 2-வது செட்டை 21-7 எனவும், 3-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் லின் டான் தற்போதுதான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com