மலேசியா ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்- பிவி சிந்து தோல்வி
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். #PVSindhu #SrikanthKidambi
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து கொரியாவைச் சேர்ந் சுங் ஜி ஹியுன்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டில் 11-9 என முன்னிலைப் பெற்றிருந்த சிந்து அதன்பின் 14-16 என பின்தங்கினார். அதன்பின் 18-21 என முதல் செட்டை இழந்தார்.