காஷ்மீர்: சாலை விபத்தில் ராணுவ மேஜர் பலி

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ மேஜர் எஸ்.ஆர்.சமால் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஷ்மீர்: சாலை விபத்தில் ராணுவ மேஜர் பலி
Published on: 

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ மேஜர் எஸ்.ஆர்.சமால் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள் க்ரால்போரா பகுதியில் ராணுவ மேஜர் எஸ்.ஆர்.சமால் அலுவலக ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். சாதனா டாப் எனும் இடத்தில் உள்ள வளைவில் ஜீப் திரும்பும் போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மேஹர் சமால் பரிதாபமாக உயிரிழந்தார். பலியான சமால் 310-வது ரெஜிமண்டில் மேஜராக பணியாற்றினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com