வங்காளதேசம் கிரிக்கெட்டின் டெஸ்ட் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து முஷ்டாபிஜுர் ரஹ்மான் நீக்கம்

இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஷ்டாபிஜுர் ரஹ்மானை வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு.
மெஹ்முதுல்லா, முஷ்டாபிஜுர் ரஹ்மான்
மெஹ்முதுல்லா, முஷ்டாபிஜுர் ரஹ்மான்
Published on

வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மெஹ்முதுல்லா. அதேபோல் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜுர் ரஹ்மான். இருவரையும் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியிலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது வங்காளதேசம் கிரிக்கெட்.

தமிம் இக்பால், லிட்டோன் தாஸ், நஸ்முல் ஹொசைன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் ஆகியோர் மட்டுமே மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கான ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com