இதில் ஜோகோவிச் 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இவருடன் பெலிசியானோ லோபஸ், மிக்காய்ல் குகுஷ்கின், துசன் லாஜோவிச், பெடரிகோ டெல்போனிஸ் போன்றோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.