356 வயதை கடந்த சென்னை மருத்துவ கல்லூரி: ஆசியாவின் மிகவும் பழமை வாய்ந்தது

ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த சென்னை மருத்துவ கல்லூரி இன்று 356-வது வருடத்தை கடந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரி
சென்னை மருத்துவக் கல்லூரி
Published on

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பக்கத்தில் ‘‘சென்னை மருத்துவக் கல்லூரி 356-வது வருடத்தை கடந்துள்ளது. 1664-ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி ஆசியாவின் மிகவும் பழமை வாய்ந்த மெடிக்கல் இன்ஸ்டிடியூசனை ஆரம்பித்தது. இந்த நாளில், நான் நினைவில் கொள்கிறேனக். மேலும், இந்த கல்லூரியின் பாரம்பரியத்தை எடுத்துச்செல்ல பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com