மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெலானியா டிரம்பிற்கு மெழுகுச்சிலை

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெலானியா டிரம்பிற்கு மெழுகுச்சிலை

நியூயார்க்கில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பிற்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. #MadameTussauds #MelaniaTrump #waxwork
Published on

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மெலானியாவின் சிலையை 20 கலைஞர்கள் 4 மாதங்கள் முயற்சி செய்து வடிவமைத்தனர். இந்த சிலை டொனால்ட் டிரம்பின் மெழுகுச்சிலை அருகே வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com