பலோன் டி’ஆர் விருது: 10 வருடங்களாக கோலோச்சிய மெஸ்சி, ரொனால்டோவிற்கு முடிவு கட்டினார் லூகா மோட்ரிச்

கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதான பலோன் டி’ஆர் விருதை முதன்முறையாக லூகா மோட்ரிச் தட்டிச் சென்றுள்ளார். #BallondOr
பலோன் டி’ஆர் விருது: 10 வருடங்களாக கோலோச்சிய மெஸ்சி, ரொனால்டோவிற்கு முடிவு கட்டினார் லூகா மோட்ரிச்
Published on

இந்த வருடம் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. இதனால் கிளப் போட்டிகளுடன் உலகக்கோப்பை போட்டிகளும் கணக்கிடப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் குரோஷியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் அந்த அணியின் கேப்டனும், மிட்பீல்டரும் ஆன லூகா மோட்ரிச் இந்த முறை முன்னணியில் திகழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com