மாநகர பஸ்களில் குறைந்த கட்டணம் ரூ.5; அதிகபட்ச கட்டணம் ரூ.125

மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.125 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநகர பஸ்களில் குறைந்த கட்டணம் ரூ.5; அதிகபட்ச கட்டணம் ரூ.125
Published on

சென்னை:

சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் உள்ளது. விரைவு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.8 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.35 ஆகவும் உள்ளது.

சொகுசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12 எனவும், அதிகபட்ச கட்டணம் ரூ.48 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.125 ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடம் இருந்து பயண கட்டணத்துடன் ரூ.1-ம், குளிர்சாதன பஸ்களில் ரூ.2-ம் சேர்த்து விபத்து-சுங்கவரியாக வசூலிக்கப்படும். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com