லண்டனில் தெருவிளக்குகளில் ‘சார்ஜ்’ செய்யும் மின்சார கார்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மின்சார கார்களுக்கு தேவையான மின்சாரத்தை ‘சார்ஜ்’ செய்யும் விதமாக தெருவிளக்குகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
லண்டனில் தெருவிளக்குகளில் ‘சார்ஜ்’ செய்யும் மின்சார கார்கள்
Published on

இங்கிலாந்து, ஜெர்மனி, உள்ளிட்ட மேலை நாடுகளில் இ-கார்கள் எனப்படும் மின் சாரத்தினால் இயங்கும் கார்கள் உள்ளன. அவற்றில் உள்ள கேபிள்களில் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்து கார்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தெரு விளக்குகளில் இ-கார்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை ‘சார்ஜ்’ செய்து கொள்கின்றன. அதற்கான வசதியுடன் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்ய ‘எல்இடி’ வசதியுடன் கூடிய மின் கம்பங்களை அமைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com