2017-18-ம் ஆண்டு சிறந்த வீரர்களுக்கான மூன்று பேர் பட்டியலில் மெஸ்சிக்கு இடமில்லை

2017-18-ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் வழங்கப்படும் விருதிற்கான பட்டியலில் மெஸ்சி பெயர் இல்லை. #Messi #Ronaldo
2017-18-ம் ஆண்டு சிறந்த வீரர்களுக்கான மூன்று பேர் பட்டியலில் மெஸ்சிக்கு இடமில்லை
Published on

கடைசி மூன்று பேரை தேர்வு செய்து இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பெயர் இடம்பெறவில்லை.

யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com