டென்னிஸ் தரவரிசையில் முதல் 50 இடத்திற்குள் நுழைந்தார் லியாண்டர் பயஸ்

டென்னிஸ் இரட்டையர்கள் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் மூத்த வீரரான லியாண்டர் பயஸ் 50 இடத்திற்குள் நுழைந்தார்.
டென்னிஸ் தரவரிசையில் முதல் 50 இடத்திற்குள் நுழைந்தார் லியாண்டர் பயஸ்
Published on

மற்றொரு இந்திய வீரர் திவிஜ் ஷரண் ஒரு இடங்கள் முன்னேறி 44-வது இடத்தை பிடித்துள்ளார். ரோஹன் போபண்ணா 20-வது இடத்தில் நீடிக்கிறார். புரவ் ராஜா ஒரு இடங்கள் பின்தங்கி 62-வது இடத்தில் உள்ளார். விஷ்ணு வர்தன் 99-வது இடத்தில் உள்ளார்.

ஒற்றையர் தரவரிசையில் யுகி பாம்ரி 110-வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 135-வது இடத்திலும், சுமித் நகல் 223-வது இடத்திலும், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 235-வது இடத்திலும் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com