டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ்- ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சிறப்பான விஷயம் என்கிறார் சாஹல்

வெளிநாட்டு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சிறப்பான விஷயம் என சாஹல் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ்- ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சிறப்பான விஷயம் என்கிறார் சாஹல்
Published on

இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து யோசிக்கவில்லை. இந்நிலையில் வெளிநாட்டிற்கான இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருப்பது ரிஸ்ட் பின்னர்களுக்கு சிறப்பாக விஷயம என்று யுஸ்வேந்த்ர சாஹல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com