வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு பொல்லார்டு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொல்லார்டு
பொல்லார்டு
Published on

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டு பொல்லார்டு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டரும், டி20 அணியின் கேப்டனாக பிராத்வைட்டும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com