வித்தியாசமான முறையில் பந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டம் காட்டும் இளம் வீரர்

இலங்கையின் இளம் வீரரான கெவின் கோத்திகோடா பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டம் காட்டும் விதமாக வித்தியாசமான முறையில் பந்து வீசி சிறந்த வீரராக வலம் வருகிறார்.
வித்தியாசமான முறையில் பந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டம் காட்டும் இளம் வீரர்
Published on

இலங்கையின்  இளம் வீரரான கெவின் கோத்திகோடா U-19 அணிசிறப்பாக விளையாடி வருகிறார். 18 வயதான அவர் ஆசிய கோப்பையில் விளையாடி வருகிறார். இவரின் பந்து வீச்சை கண்டு அனைவரும் வியந்து வருகின்றனர்.

கெவின் வித்தியாசமான சுழல் பந்து வீச்சாளராக வலம் வருகிறார். அவர் கையை சுழற்றிக் கொண்டு பந்து வீசுவது பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும். அவர் எங்கே பந்து வீசுவார் என்பதை யூகிக்க முடியாமல் எதிர் அணியினர் திண்டாடுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com