தேனிலவுக்கு சிறந்த இடம் - கேரளாவுக்கு விருது

இந்தியாவில் சிறந்த தேனிலவு தலமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேரள சுற்றுலாத்துறை துணை இயக்குனர் மனோஜ் விருதை பெற்றுக்கொண்டார்.
கேரளா
கேரளா
Published on

இந்தியாவில் சிறந்த தேனிலவு தலமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகை சார்பில் இதற்கான விருது, டெல்லியில் வழங்கப்பட்டது. கேரள சுற்றுலாத்துறை துணை இயக்குனர் மனோஜ், விருதை பெற்றுக்கொண்டார். இதற்கு கேரள சுற்றுலா மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com