கருணாநிதி மறைவு - துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

கருணாநிதி மறைவையடுத்து துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. #DMK #DMKGeneralCouncilMeet
கருணாநிதி மறைவு - துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com