கர்நாடக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா அரசு தப்பியது

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று வெற்றி பெற்றது.
எடியூரப்பா
எடியூரப்பா
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில் சட்டசபையில் இன்று எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com