பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு இன்று முதல் அமல்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை(சனிக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டார்.
ரமேஷ் ஜார்கிகோளி விவகாரம்: எடியூரப்பா மீது பாஜக மேலிடம் கடும் அதிருப்தி

ஆபாச வீடியோ விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள பாஜக மேலிடம், எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
எடியூரப்பா எனது அமைச்சகத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார்- கர்நாடக மந்திரி குற்றச்சாட்டு

எடியூரப்பா மீது குற்றம்சாட்டி கர்நாடக மாநில மந்திரி கவர்னர் மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் ஊரடங்கு கிடையாது: எடியூரப்பா

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் ஊரடங்கு கிடையாது என்றும், இன்னும் 15 நாட்கள் போராட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் அரசிடம் இல்லை - எடியூரப்பா

இன்னும் ஒரு வாரத்திற்கு பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? எடியூரப்பா விளக்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் அவை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு கிடையாது: எடியூரப்பா அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும், வைரஸ் பரவலை தடுக்க அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார்

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்தார். இதில் பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக பட்ஜெட்டை எடியூரப்பா இன்று தாக்கல் செய்கிறார்

2021-22-ம் ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் பஸ் கட்டணம் உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
நான் முதல்-மந்திரி பதவியை அடைய ஆர்.எஸ்.எஸ். காரணம்: எடியூரப்பா

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறை கூறி பேசுவதால், அந்த அமைப்பு இன்னும் பலம் அடைகிறது. நான் முதல்-மந்திரி பதவியை அடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
ராஜினாமா செய்யும் முன்பு 2 நிபந்தனைகளை விதித்த ரமேஷ் ஜார்கிகோளி

பாலியல் புகாரை அடுத்து ரமேஷ் ஜார்கிகோளி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் முன்பு, முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும்: எடியூரப்பா

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க வனப்பகுதியில் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
வெடி விபத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை- எடியூரப்பா

வெடி விபத்தில் 6 பேர் பலியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.
காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதிக்காது - எடியூரப்பா

காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்திற்கு ரூ.6,673 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை

கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.6,673 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
இட ஒதுக்கீடு விஷயத்தில் அனைத்து சமூகங்களுக்கும் சட்டப்படி நீதி வழங்கப்படும்: எடியூரப்பா

குருப சமூகமாக இருக்கட்டும், வால்மீகி சமூகமாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த சமூகமாக இருக்கட்டும், அனைத்து சமூகங்களுக்கும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நீதி வழங்கப்படும் என்று எடியூரப்பா கூறினார்.
விஜயாப்புரா வேகமாக வளர்ச்சி அடையும்: எடியூரப்பா

விஜயாப்புரா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் சுற்றுலா துறை, விவசாயம் வேகமாக வளர்ச்சி அடையும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பாஜக அதிரடி உத்தரவு

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பாஜக எச்சரித்துள்ளது.