சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும்: எடியூரப்பா

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க வனப்பகுதியில் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
வெடி விபத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை- எடியூரப்பா

வெடி விபத்தில் 6 பேர் பலியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடகத்திற்கு ரூ.6,673 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை

கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.6,673 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
இட ஒதுக்கீடு விஷயத்தில் அனைத்து சமூகங்களுக்கும் சட்டப்படி நீதி வழங்கப்படும்: எடியூரப்பா

குருப சமூகமாக இருக்கட்டும், வால்மீகி சமூகமாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த சமூகமாக இருக்கட்டும், அனைத்து சமூகங்களுக்கும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நீதி வழங்கப்படும் என்று எடியூரப்பா கூறினார்.
விஜயாப்புரா வேகமாக வளர்ச்சி அடையும்: எடியூரப்பா

விஜயாப்புரா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் சுற்றுலா துறை, விவசாயம் வேகமாக வளர்ச்சி அடையும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பாஜக அதிரடி உத்தரவு

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பாஜக எச்சரித்துள்ளது.
பாஜக ஆட்சி இருக்கும் வரை முதல்-மந்திரியாக எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார்: கோவிந்த் கார்ஜோள்

பா.ஜனதா ஆட்சி இருக்கும் வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார் என்று துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
நவீன வசதிகள் மூலம் போலீஸ் துறை பலப்படுத்தப்படும்: எடியூரப்பா

புதிய தொழில்நுட்பங்கள் வரவால் குற்றங்களின் வடிவமும் மாறி வருகிறது. இத்தகைய குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் நவீன வசதிகள் மூலம் போலீஸ் துறை பலப்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
கடன் வழங்க மறுப்பதை சகித்துக்கொள்ள முடியாது: வங்கி அதிகாரிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை

அரசு திட்ட பயனாளிகளுக்கு கடன் வழங்க மறுப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்று வங்கி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி: எடியூரப்பா

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
நேர்மையாக பணியாற்றும் போலீசாருக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்: எடியூரப்பா

போலீசார் எப்போதும் கடமை தவறாமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும். நேர்மையாக பணியாற்றும் போலீசாருக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
சட்ட போராட்டம் நடத்தி எடியூரப்பா மீதான வழக்குகளை குறைத்துள்ளோம்: விஜயேந்திரா

முதல்-மந்திரி எடியூரப்பா மீது 30 வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகளின் எண்ணிக்கையை சட்ட போராட்டம் நடத்தி குறைத்துள்ளோம் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், பா.ஜனதா மாநில துணைத்தலைவருமான விஜயேந்திரா கூறியுள்ளார்.
ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாரா?: எடியூரப்பாவுக்கு சித்தராமையா சவால்

இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக நடைபெறுவது தான். வேண்டுமானால் ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் தயாரா? என்று எடியூரப்பாவுக்கு சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் அரசின் வரி வருவாய் குறைந்தது: எடியூரப்பா

கொரோனா ஊரடங்கால் மாநில அரசின் வரி வருவாய் குறைந்துள்ளதாக சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
4 நாட்கள் சுற்றுப்பயணமாக பெங்களூரு சென்றடைந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு சென்றடைந்தார்.
அரசு நில முறைகேடுகளுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தல் அரசு நில முறைகேடுகளுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட்: எடியூரப்பா கருத்து

பொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட் என்று மத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட அனுமதிக்க மாட்டோம்: எடியூரப்பா

மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: எடியூரப்பா

சிவமொக்கா வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.