தேர்தல் பிரசாரத்தில் ‘சித்தி’ என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்திய கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் தன் தேர்தல் பிரசாரத்தின் பேச்சுக்கிடையில், குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய போது, ‘சித்தி’ என்று தமிழில் குறிப்பிட்டார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ்
Published on

இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரிக்கா வந்த எனது தாய் ஷியாமலா குறித்து நினைவு கூற வேண்டும். தனது 19 வயதில் மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்தவர் எனது தாய் ஷியாமலா. அவரின் தோள்களில்தான் நான் நின்றுக்கொண்டிருக்கிறேன். குடும்பம், குடும்ப உறவுகள், சமுதாயக்கடமை குறித்து எனது தாய் எனக்கு சிறுவயது முதல் போதித்துள்ளதார்” எனக் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com