கவுன்டி கிரிக்கெட்டில் இருந்து ஜோனாதன் ட்ரோட் ஓய்வு

வார்விக்‌ஷைர் கவுன்டி அணிக்காக விளையாடி வந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனாதன் ட்ரோட் இந்த சீசனோடு கவுன்டி போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
கவுன்டி கிரிக்கெட்டில் இருந்து ஜோனாதன் ட்ரோட் ஓய்வு
Published on

37 வயதாகும் இவர் 2015-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். என்றாலும் கவுன்டி கிரிக்கெட்டில் வார்விக்‌ஷைர் அணிக்காக விளையாடி வந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com