ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஓய்வு

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜான் ஹாஸ்டிங்ஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஓய்வு
Published on

2012-ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான ஹாஸ்டிங்ஸ்க்கு அதுதான் முதலும் கடைசியுமான டெஸ்ட் ஆகும்.

தற்போது டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்துவதற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com