ஆஷஸ் தொடர்: ஸ்மித்துக்கு ஜாப்ரா ஆர்சர் சவாலாக இருப்பார்- வார்னே

லார்ட்ஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித்திற்கு அறிமுகமாகும் ஜாப்ரா ஆர்சர் கடும் சவாலாக இருப்பார் என வார்னே தெரிவித்துள்ளார்.
வார்னே ஜாப்ரா ஆர்சர்
வார்னே ஜாப்ரா ஆர்சர்
Published on

இதுகுறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கூறுகையில், ‘‘ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார். அவர் ஒவ்வொரு இன்னிங்சிலும் சதம் அடிப்பதை பார்க்க விரும்புகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com