இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ்- ஜப்பான் வீரர் சாம்பியன்

இஸ்தான்புல் ஓபன் டென்னிஸில் ஜப்பான் வீரர் டாரோ டேனியல் வெற்றி பெற்று முதல் ஏடிபி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #IstanbulOpen
இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ்- ஜப்பான் வீரர் சாம்பியன்
Published on

இந்த போட்டியில் ஜப்பான் வீரர் டாரோ டேனியல் 7-6(4), 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். டாரோ பெறும் முதல் ஏடிபி நிலை சாம்பியன் பட்டம் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ரேங்க் பட்டியலில் 82-வது இடத்திற்கு முன்னேற இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com