

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்ட்னி வால்ஷ் 30,019 பந்துகள் வீசி சாதனைப் படைத்திருந்தார். வால்ஷ் கிரிக்கெட்டில் 519 விக்கெட்டுக்ளக் வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சன் நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் 50 ஓவர்கள் வீசினார். இதன்மூலம் 30,074 பந்துகள் வீசி வால்ஷ் சாதனையை முறியடித்துள்ளார். ஆண்டர்சன் 136 டெஸ்டில் 531 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.