ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பைக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி?

ஐ.பி.எல். கிரிக்கெட்டியின் இன்றைய ஆட்டத்தில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி, பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பைக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி?
Published on

யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி கண்டிருக்கும் டெல்லி அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் (ஐதராபாத், குஜராத்துக்கு எதிராக) முறையே 186 ரன்கள் மற்றும் 209 ரன்கள் இலக்கை சேசிங் செய்து பிரமாதப்படுத்தியது. இளம் வீரர்கள் பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.

டெல்லி அணி ஏற்கனவே நடந்த லீக்கில் 14 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்று இருந்தது. அதற்கு தங்களது சொந்த ஊரில் பதிலடி கொடுக்குமா? என்பதே டெல்லி ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com