முதல் செட்டில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ், 2-வது சுற்றில் 35-ம் நிலை வீராங்கனையான சொரானா கிர்ஸ்டீ-ஐ எதிர்கொண்டார். இதில் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 79 நிமிடங்கள் தேவைப்பட்டது.