இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பெல்ஜியம் செல்கிறது

2020 டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பெல்ஜியம் சென்று விளையாடுகிறது.
ஹாக்கி இந்தியா
ஹாக்கி இந்தியா
Published on

டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க வேண்டுமென்றால்  தகுதிச் சுற்றுகளில் சிறப்பாக விளையாடி தகுதி பெற வேண்டும்.

இதற்கான தகுதிச் சுற்றில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நவம்பர் 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதிகளில் ரஷியாவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவதற்காக பெல்ஜியம் சென்று விளையாட இருக்கிறோம் என்று கேப்டன் மான்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com