ஹாக்கி: நெதர்லாந்திற்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா வெற்றி- தொடரையும் கைப்பற்றியது

நெதர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் 2-1 என இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியுள்ளது.
ஹாக்கி: நெதர்லாந்திற்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா வெற்றி- தொடரையும் கைப்பற்றியது
Published on

இந்நிலையில் இன்று 2-வது ஆட்டம் நடைபெற்றது. வலுவான நெதர்லாந்து அணிக்கெதிராக புதுமுகங்களை கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் குர்ஜாந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின்னர் இரு அணி வீரர்களும் 2-வது கால்பாதி, 3-வது கால்பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை.


மந்தீப் சிங்

4-வது மற்றும் கடைசி கால்பகுதியில், ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் மந்தீப் சிங் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com