ஐ.சி.சி. தரவரிசை: பெண்கள் கிரிக்கெட் அணி 4-வது இடத்தில் நீடிப்பு; இங்கிலாந்து முதலிடம்

ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 4-வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐ.சி.சி. தரவரிசை: பெண்கள் கிரிக்கெட் அணி 4-வது இடத்தில் நீடிப்பு; இங்கிலாந்து முதலிடம்
Published on

128.47 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது. 128.43 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வித்தியாசம் 0.4 சதவீதம் மட்டுமே. 118 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3-வது இடத்தில் உள்ளது. 116 புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com