அஸ்லான் ஷா ஹாக்கி தொடர்: நியூசிலாந்தை 4-0 என வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றது

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடரில் இந்தியா 4-0 என நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதுகிறது.
அஸ்லான் ஷா ஹாக்கி தொடர்: நியூசிலாந்தை 4-0 என வீழ்த்தி இந்தியா வெண்கல பதக்கம் வென்றது
Published on

அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. என்றாலும் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதிப் பெற்றது. இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.

இதில் இந்தியா 4-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 7-வது முறையாக சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான தொடரில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com