அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சித்தார்த் கவுல் இடம்பிடித்துள்ளனர். #IREvIND #ENGvIND
அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
Published on

இதற்கான இந்திய டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் லோகேஷ் ராகுல், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அத்துடன் சுழற்பந்தில் சாஹல், குல்தீப் யாதவ் உடன் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். அஸ்வின், ஜடேஜாவிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


சித்தார்த் கவுல்

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

X

Maalai Malar
www.maalaimalar.com